RSS

Category Archives: நாகூர் தமிழ்

நாகூர் தமிழ்

“நமது நாகூர் எழுத்தாளர்களே! இதுபோல நாகூர் தமிழ் தர இயலுமா உங்களால்?? ” என்று Face Book-ல் ஒரு சவால் வைத்திருக்கிறார் அஜீஸ் அஹ்மத் என்ற வாசகர்.
 
நாகூர்க்காரர்களே! அகராதியை நாமும் தயாரிக்கலாமே? எழுதி அனுப்புங்களேன். காயல்பட்டினம் வலைப்பதிவிலிருந்து இதை நமக்கு எடுத்துக்காட்டாக காட்டியிருக்கிறார். இதோ காயல் தமிழ்.
 
Vaapaa =  Father
Ummaa  = Mother
Kaakaa  = Elder Brother
Raathaa / Laathaa  = Elder Sister
Chachappa  = Paternal Uncle
Chachi  = Maternal Aunt
Appaa = Grand Father
Vaapichaa = Paternal Grand Mother
Moomaa / Kannumma / Kammaa = Maternal Grand Mother
Pasaaaru  = Break Fast
Pootee  = Great Grand Mother
Pootee Appaa = Great Grand Father
Pootan = Great Grand Son
Ootee  = Great Great Grand Mother
Ootee Appaa  = Great Great Grand Father
Ootan  = Great Great Grand Son
Aanam = Gravy
Puliaanam = Tamarind Water (Rasam)
Valanthu = Utensils
Nasuvu (as in Nasuvuraan) = Cheating
Vaanaa/Maana  = (I) Don’t Want
Eekithu =  It is there/Available
Appittaa/Appittan = (She/he) has grabbed (it)
Sepaale = Stupid
Mowndhu  = Kiss
Baangu = Bench
Kusini = Kitchen
Comeez  = Shirt
Peethuraan  = Being Proud
Jeyppu = Pocket
Angana Kulley = Somewhere there
Ingana Kulley = Somewhere here
Sallamai =  Fever
Kadavaapotti = A basket made of palm leaves – used to carry grocery edibles
Kuththuppanium  = Sweet lozenges
Palkuthi = Spleen
Maangaa = Kidney
Avantharai = Danger
Kalsan =  Trousers
Kaalmose  = Socks (foot)
Jaans  = Gents Drawing Room
Vootankilai  = Ladies Drawing Room
Thatotty  = Terrace
Vattilappam  = Egg Pudding
Sadavaa Irukuthu  = Feeling Lazy
Navulu/Navunduko = Move/Give Way
Mudukku Lane  = (in between houses)

நன்றி அஜீஸ் அவர்களே! நாகூர் வழக்குச் சொற்களை எழுத ஆரம்பித்தால் பன்மொழிப் பண்டிதர்களும் மண்டையை உடைத்துக் கொள்வார்கள்; இது எந்த மொழியிலிருந்து கடன் வாங்கியது என்று. இதோ சாம்பிளுக்கு சிலவற்றை தொடங்கி வைத்துள்ளேன்.

லெவ்வைக்கி முந்திய ஹராம்ஜாதா = One who pokes his nose (அதிகப் பிரசங்கி)
பேயன் = Idiot
லெஹட்டு பேயன் = Extreme Idiot
ஆவுக் கெச்சேனோ!! = Oh! My goodness!
அஹடம் பஹடம் = Miscelleaneous
காரியங் கவை = Things-to-do
பவுமானம் = Proud
தீம்பா = Bucket
மேப்படியான் = So an so
கோசா = Gay
கூடு உட்டாஹா/ கஞ்சி காச்சினாஹா = Ragging

பாங்கான் ஊதுறது = Blowing whistle
ஜாமான் குண்டு = W.C.
கொல்லைக்கு போயிருக்குறாஹா = Gone for Toilet
ஹவா நஃப்ஸ் = Greedy

Idioms & Phrases

மனாராக்கு சாந்து அடிச்ச மாதிரி = Over Make-up
பேய்க்கு கொமஞ்சான் போட்ட மாதிரி – Over Enthusiasm
குப்புற படுத்துக்கிட்டு அபாய சங்கு ஊதுங்க = Shut up your mouth and Mind your own business

Curse on Ladies and May God bless Gents =

பொண்டுவளா! பொண்டுவளா! நண்டு கடிக்க;
ஆம்பளைவளா ஆம்பளைவளா அல்லா வச்சு காப்பாத்த!

 
1 Comment

Posted by on December 14, 2009 in நாகூர் தமிழ்

 
 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 47 other followers