RSS

பாபுஜீ vs ரஹ்மான்ஜீ

05 Dec

“காமெடி பண்ணுவதற்கு அளவே இல்லையா? விட்டால் காந்தியுடன் ரஹ்மான் இருக்கும் புகைப்படம் போடுவீர்கள் போலிருக்கிறதே!” என்று ஆபிதீன் எழுதியது என் மனதில் சுருக்கென்று தைத்து விட்டது. என் மகன் டானீஷிடம் இதைச் சொன்னேன். என்ன நினைத்தானோ தெரியவில்லை. இந்த படத்தை தயார் செய்து கொடுத்து விட்டான்.

 

4 responses to “பாபுஜீ vs ரஹ்மான்ஜீ

  1. ஆபிதீன்

    December 6, 2009 at 10:13 am

    டானீஸூக்கு முத்தங்கள். புள்ள , வாப்பா மாதிரி இல்லே🙂

     
  2. Abdul Qaiyum

    December 6, 2009 at 11:19 pm

    அப்ப நான் புத்திசாலி இல்லேன்னு சொல்ல வர்றீங்க. அப்படித்தானே? இப்படி ஒரு சந்தோஷமா?

     
  3. அ. முஹம்மது இஸ்மாயில்

    December 7, 2009 at 6:31 am

    இது சுதந்திரத்துக்கு முன்னாடி எடுத்த படமா..? – ரஹ்மான் அப்பவும் சின்ன பையன் மாதிரியே இருக்காரே..?

    டானீஸ் – புதுமையான பேரா இருக்கே..?

     
  4. ஆபிதீன்

    December 7, 2009 at 10:12 am

    அப்படியில்லை கய்யும், காந்தியை ரஹ்மானுடன் இணைக்கிற முயற்சியில் காந்தியையே இணைத்த அவர் சாமர்த்தியத்தைச் சொன்னேன். சிலபேர்…ஐயோ, வேண்டாம்!

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: