RSS

நாகூர் தமிழ்

14 Dec

“நமது நாகூர் எழுத்தாளர்களே! இதுபோல நாகூர் தமிழ் தர இயலுமா உங்களால்?? ” என்று Face Book-ல் ஒரு சவால் வைத்திருக்கிறார் அஜீஸ் அஹ்மத் என்ற வாசகர்.
 
நாகூர்க்காரர்களே! அகராதியை நாமும் தயாரிக்கலாமே? எழுதி அனுப்புங்களேன். காயல்பட்டினம் வலைப்பதிவிலிருந்து இதை நமக்கு எடுத்துக்காட்டாக காட்டியிருக்கிறார். இதோ காயல் தமிழ்.
 
Vaapaa =  Father
Ummaa  = Mother
Kaakaa  = Elder Brother
Raathaa / Laathaa  = Elder Sister
Chachappa  = Paternal Uncle
Chachi  = Maternal Aunt
Appaa = Grand Father
Vaapichaa = Paternal Grand Mother
Moomaa / Kannumma / Kammaa = Maternal Grand Mother
Pasaaaru  = Break Fast
Pootee  = Great Grand Mother
Pootee Appaa = Great Grand Father
Pootan = Great Grand Son
Ootee  = Great Great Grand Mother
Ootee Appaa  = Great Great Grand Father
Ootan  = Great Great Grand Son
Aanam = Gravy
Puliaanam = Tamarind Water (Rasam)
Valanthu = Utensils
Nasuvu (as in Nasuvuraan) = Cheating
Vaanaa/Maana  = (I) Don’t Want
Eekithu =  It is there/Available
Appittaa/Appittan = (She/he) has grabbed (it)
Sepaale = Stupid
Mowndhu  = Kiss
Baangu = Bench
Kusini = Kitchen
Comeez  = Shirt
Peethuraan  = Being Proud
Jeyppu = Pocket
Angana Kulley = Somewhere there
Ingana Kulley = Somewhere here
Sallamai =  Fever
Kadavaapotti = A basket made of palm leaves – used to carry grocery edibles
Kuththuppanium  = Sweet lozenges
Palkuthi = Spleen
Maangaa = Kidney
Avantharai = Danger
Kalsan =  Trousers
Kaalmose  = Socks (foot)
Jaans  = Gents Drawing Room
Vootankilai  = Ladies Drawing Room
Thatotty  = Terrace
Vattilappam  = Egg Pudding
Sadavaa Irukuthu  = Feeling Lazy
Navulu/Navunduko = Move/Give Way
Mudukku Lane  = (in between houses)

நன்றி அஜீஸ் அவர்களே! நாகூர் வழக்குச் சொற்களை எழுத ஆரம்பித்தால் பன்மொழிப் பண்டிதர்களும் மண்டையை உடைத்துக் கொள்வார்கள்; இது எந்த மொழியிலிருந்து கடன் வாங்கியது என்று. இதோ சாம்பிளுக்கு சிலவற்றை தொடங்கி வைத்துள்ளேன்.

லெவ்வைக்கி முந்திய ஹராம்ஜாதா = One who pokes his nose (அதிகப் பிரசங்கி)
பேயன் = Idiot
லெஹட்டு பேயன் = Extreme Idiot
ஆவுக் கெச்சேனோ!! = Oh! My goodness!
அஹடம் பஹடம் = Miscelleaneous
காரியங் கவை = Things-to-do
பவுமானம் = Proud
தீம்பா = Bucket
மேப்படியான் = So an so
கோசா = Gay
கூடு உட்டாஹா/ கஞ்சி காச்சினாஹா = Ragging

பாங்கான் ஊதுறது = Blowing whistle
ஜாமான் குண்டு = W.C.
கொல்லைக்கு போயிருக்குறாஹா = Gone for Toilet
ஹவா நஃப்ஸ் = Greedy

Idioms & Phrases

மனாராக்கு சாந்து அடிச்ச மாதிரி = Over Make-up
பேய்க்கு கொமஞ்சான் போட்ட மாதிரி – Over Enthusiasm
குப்புற படுத்துக்கிட்டு அபாய சங்கு ஊதுங்க = Shut up your mouth and Mind your own business

Curse on Ladies and May God bless Gents =

பொண்டுவளா! பொண்டுவளா! நண்டு கடிக்க;
ஆம்பளைவளா ஆம்பளைவளா அல்லா வச்சு காப்பாத்த!

 

One response to “நாகூர் தமிழ்

  1. ஆபிதீன்

    December 15, 2009 at 9:49 am

    எல்லா ஊரும் அழகான மொழிவளம் கொண்டதுதான். இதில் சவால் எதற்கு? காயல்பட்டின மொழியை மிகவும் ரசித்தேன். அதை உபயோகித்து தமிழில் வெளியான படைப்புகளை சகோதரர் அஜீஸ் இணையத்தில் பிரசுரம் செய்யவேண்டும். சிற்றிதழ்களில் தவறாமல் கடிதம் எழுதுகிற சுஐப் அவர்களை தொடர்பு கொண்டு அதைச் செய்யலாம் அவர். நன்றி,

     

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

 
%d bloggers like this: