(Click on Photo to view Full Image)
கீழேயுள்ள புகைப்படம் நாகூர் புகைவண்டி நிலையத்தின் புதிய முகப்பு. நாகூர் நண்பர் ஒருவரின் வலைப்பூவிலிருந்து பெற்றது.
பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையின் நியதி என்கிறார்கள்.
மேலேயுள்ள புகைப்படங்கள் இரண்டும் ஒரு கால்நூற்றாண்டுக்கு முன் நான் எடுத்தது.
Old is Gold என்றார்களே, அது உண்மைதானோ?