சட்டம் –
நிஜத்தை நிரூபிக்கக்கூட
பொய்யை –
சாட்சிக்கு அழைக்கும்..!
தர்மமோ –
நிஜத்தையே
சோதனைக்கு உள்ளாக்கும்..!
முன்னது –
சட்டத்தின் தர்மம்..
பின்னது –
தர்மத்தின் சட்டம்..!
கவிஞர் நாகூர் இஜட் ஜபருல்லாஹ்
22.03.2001
சட்டம் –
நிஜத்தை நிரூபிக்கக்கூட
பொய்யை –
சாட்சிக்கு அழைக்கும்..!
தர்மமோ –
நிஜத்தையே
சோதனைக்கு உள்ளாக்கும்..!
முன்னது –
சட்டத்தின் தர்மம்..
பின்னது –
தர்மத்தின் சட்டம்..!
கவிஞர் நாகூர் இஜட் ஜபருல்லாஹ்
22.03.2001
Posted by அப்துல் கையூம் on June 7, 2016 in கவிஞர் ஜபருல்லா
Tags: கவிஞர் ஜபருல்லாஹ்
But I have promises to keep, And miles to go before I sleep, And miles to go before I sleep. - Robert Frost