நாகூர் மண்ணின் ஆளுமை பொருந்திய பிரபலங்களில் நினைவில் நிறைந்திருப்பவர் நீதியரசர் மு,மு.இஸ்மாயீல். வேட்டி அல்லது கோட் சூட் அணிந்த அவரது புகைப்படங்களே அதிகம் காணக் கிடைக்கின்றன இந்த அரிய புகைப்படங்கள் – அவர் கைலி அணிந்து கேசுவலாக இருந்தபோது எடுக்கப்பட்டது. (புகைப்பட உதவி: சிங்கை முஹம்மது இஸ்மாயில்)

யூசுப் ரஹ்மத்துல்லாஹ் சேட், சந்திரசேகர் ((நாகூர் செட்டியார் ஸ்கூல் தேவிகா டீச்சரின் கணவர்) ரஹீம் சேட், பட்டாமணியார், அபுனா. (அமர்ந்திருப்பவர்கள்) கெளஸ் சேட், நீதிபதி மு,மு,இஸ்மாயீல்