இந்த பெயர்களை என் நண்பர் ஒருவர் ஈமெயில் அனுப்பி இருந்தார்.
Doctor — வைத்யநாதன்
Dentist — பல்லவன்
Lawyer — கேசவன்
North Indian Lawyer — பஞ்சாபகேசன்
Financier — தனசேகரன்
Cardiologist — இருதயராஜ்
Pediatrist — குழந்தைசாமி
Psychiatrist — மனோகரன்
Sex Therapist — காமதேவன்
Marriage Counselor — கல்யாணசுந்தரம்
Ophthalmologist –கண்ணாயிரம்
ENT Specialist — நீலகண்டன்
Diabetologist — சக்கரபாணி
Nutritionist — ஆரோக்கியசாமி
Hypnotist — சொக்கலிங்கம்
Mentalist — புத்திசிகாமணி
Exorcist — மாத்ருபூதம்
Magician — மாயாண்டி
Builder — செங்கல்வராயன்
Painter — சித்ரகுப்தன்
Meteorologist — கார்மேகம்
Agriculturist — பச்சையப்பன்
Horticulturist — புஷ்பவனம்
Landscaper — பூமிநாதன்
Barber — கொண்டையப்பன்
Beggar — பிச்சை
Bartender — மதுசூதன்
Alcoholic — கள்ளபிரான்
Exhibitionist — அம்பலவாணன்
Fiction writer — நாவலன்
Makeup Man — சிங்காரம்
Milk Man — பால்ராஜ்
Dairy Farmer — பசுபதி
Dog Groomer — நாயகன்
Snake Charmer — நாகமூர்த்தி
Mountain Climber — மலையாண்டி
Javelin Thrower — வேலாயுதம்
Polevaulter — தாண்டவராயன்
Weight Lifter — பலராமன்
Sumo Wrestler — குண்டு ராவ்
Kick Boxer — எத்திராஜ்
Batsman — தண்டியப்பன்
Bowler — பாலாஜி
Spin Bowler — திருப்பதி
Female Spin Bowler — திரிபுர சுந்தரி
Driver — சாரதி
Attentive Driver — பார்த்தசாரதி
நண்பன் அனுப்பியிருந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்கள் எனக்கு சிரிப்பை வரவழைத்தது. இதேபோன்ற பெயர்கள் நாகூரில் இருந்தால் பெயர்ப் பொருத்தம் எவ்வளவு சூப்பராக இருக்கும்?
வியாபாரத்தில் நஷ்டமானவர் – லாசா மரைக்கார்
குட்டிக் கார் நானோ வாங்கியவர் – சின்ன மரைக் கார்
சிவப்புக் கார் ஓனர் – செவத்த மரைக் கார்
ரூம்லேயே அடைந்துக் கிடப்பவர் – நாகூர் ரூமி
நகைக்கடைக்காரரின் மனைவி – செல்லத் தங்கம்
சுவீட் கடைக்காரர் – ஹல்வா சாபு
பழக்கடைக்காரர் – மஹபூப் கனி
உண்மையே பேசுபவர் – மெய்தீன் நானா
ஷிப்பிங் கம்பேனியில் பணிபுரிபவர் – கப்ப வாப்பா
கண்டாக்டர் – கண்ணு வாப்பா