RSS

முகப்பு

abdul_qayyum_-_1.jpg

தமிழகத் தலைநகர் சென்னையில் தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் தலைமையில் மே, 2007  25, 26, 27  தேதிகளில் நடைப்பெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாம் மாநாட்டில் வெளியிடப்பட்ட கவிதை நூல்
 தலைப்பு : அந்த நாள் ஞாபகம்

நூலாசிரியர் : அப்துல் கையூம், த.பெ.எண் : 1341, மனாமா, பஹ்ரைன்

மின்னஞ்சல் : vapuchi@gmail.com, vapuchi@hotmail.com

வெளியீடு :  சுடர், 57,  லெமர் வீதி,  காரைக்கால்,  புதுவை மாநிலம்

அலைபேசி : 9444176646

suvadu.jpg  

அந்த நாள் ஞாபகம் 

நாயனங்கள் துயிலெழுப்பும்
நகரா முழங்கும்
நகர்கேட்கும் அதிர்வேட்டில்
நாட்கள் புலரும்

சாயங்கள் கறைபடுத்தும்
புறாக்கள் பறக்கும்
சாந்தமிகு பாங்கோசை
தூக்கம் கலைக்கும்

தூயதமிழ் சொல்விளங்கும்
தொன்மை துலக்கும்
தொன்றுதொட்ட வழக்கங்கள்
தொடர்ந்தே தழைக்கும்

தாயகத்து ஊர்களிலே
தனித்துவம் படைக்கும்
தகைசேர்நல் நாகூர்நம்
நெஞ்சினில் நிலைக்கும்

                                     (மேலும் படிக்க)                                                                                
                                                              
பிரபலங்களின் பாராட்டுக்களும் பத்திரிக்கை மதிப்புரையும் (Click)

  bonsai-11.jpg

போன்சாய் கவிதைகள் (Click Here)

————————————————————————————–

head_thinnai1.jpg திண்ணையில் நான் (Click Here)

( நகைச்சுவைக் கட்டுரைகள்)

——————————————————————————————

Visit my other blogs:

அப்துல் கையூம் பக்கங்கள்

இஸ்லாமியச் சிந்தனைகள்

முத்தமிழ் வளர்த்த முஸ்லீம்கள்

கவிக்கோ அப்துல் ரகுமான்

இறையருட் கவிமணி கா. அப்துல் கபூர்

கவிதை அரங்கேறும் நேரம்

சாரணபாஸ்கரன்

கவி.கா.மு.ஷெரீப்

கண்ணதாசன்

கவிஞர் வாலி

 

 

 

Email id : Vapuchi@hotmail.com,      Vapuchi@gmail.com

           

          

             
                                                                                           
 

8 responses to “முகப்பு

  1. நாகூர் ரூமி

    November 20, 2007 at 1:47 pm

    அன்பு கய்யூம், உங்கள நாகூர்த் தளம் அருமையாக உள்ளது.

    அன்புடன்
    ரூமி

     
  2. நாகூர் ரூமி

    December 17, 2007 at 6:15 pm

    அன்பு கையூம், உங்களின் ஆட்டோகிராஃப் பற்றிய கட்டுரை படித்தேன். அருமையாக இருந்தது. நான் எழுதிக் கொடுத்த ஆட்டோகிராஃப் ‘கவிதை’ வரிகள் எனக்கே ஆச்சரியம் கொடுத்தன.

    தொடர்ந்து எழுதுங்கள்

    அன்புடன்
    நாகூர் ரூமி

     
  3. asiya omar

    March 7, 2011 at 10:12 pm

    மிக அருமை.

     
  4. Naren

    September 24, 2012 at 6:58 pm

    This site is very fine in all respects – I have already articles of Nahoor Roomi – it is realy a motivating one. thanks for this administrator of this site.

     
  5. s.kirubakaran

    March 26, 2016 at 1:20 pm

    சார் விகடன் டாட்காமில் மரியாதைக்குரிய சித்தி ஜுனைதா பேகம் பற்றி நான் எழுதிய கட்டுரையை படித்தீர்களா

     
  6. s.kirubakaran

    March 26, 2016 at 1:22 pm

    sir i wrote a article regarding respected mam sithi junaitha begum on her anniversary…did you read this…..

     
  7. அப்துல் கையூம்

    March 29, 2016 at 1:18 pm

    படித்தேன். அருமை. நன்றி.

     

Leave a comment