RSS

நாகை ஸர் அஹ்மது தம்பி மரைக்காயர்

06 Feb

ImageImageImage, Image

 

Tags: ,

2 responses to “நாகை ஸர் அஹ்மது தம்பி மரைக்காயர்

  1. Jafar Sadik

    February 7, 2013 at 10:43 am

    அன்பு கையும் நானா அவர்களுக்கு, சர் அஹமது தம்பி மரைக்காயர் எனது பூட்டனார்.
    எனக்கே (என் குடும்பத்திற்கும்) தெரியாத விபரங்கள் பல நான் தெரிந்து
    கொண்டேன் மிக்க நன்றி.

    அன்புடன்,
    சாதிக்

     
  2. நாகை ஜி அஹமது

    February 27, 2013 at 2:12 pm

    1971 ஆம் ஆண்டு எம். ஆர் .எம். அப்துற் றஹீம் அவர்களின் யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் வெளியீடான ரமலான் மலரில் ” பெரியாரைப் பற்றி பெயரர் ” என்ற தலைப்பில் எனது பாட்டனார் ஸர் ஏ.கே.ஜி. அஹ்மது தம்பி மரைக்காயர் அவர்களைப்பற்றி எம். ஆர் .எம். அப்துற் றஹீம் அவர்கள் என்னிடம் கட்டுரை எழுத பணித்தார். கட்டுரையும் வெளி வந்தது. அதில் இல்லாத தகவல்கள் கட்டுரையாளர் சேயன் இப்ராஹீம் நிறையவே தந்துள்ளார். அவரிடம் இதைப் பற்றி அலைபேசி மூலம் எனது நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டேன். தங்களுக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    جزاك اللهُ خيراً

    நாகை ஜி அஹமது
    செல்: 99443 13680
    நாகூர்

     

Leave a comment